பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் குமார வயலூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.
திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் ஊழல் எதிர்ப்பு கிளப், ரோட்டராக்ட் கிளப்,
ஊழல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு குமார வயலூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீ இளஞ்செழியன் குமார வயலூர் பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை முருகேசனிடம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியின் அதிபர் பால் தயபாரன் முன்னிலை வகித்தார்.
மேலும் நிகழ்ச்சியில் கிடியான் விரிவாக்க நடவடிக்கைகளின் டீன் டாக்டர்.வி.ஆனந்த்.
அலுவலர்கள், உறுப்பினர்கள் , பணியாளர், ஆலோசகர்கள் டாக்டர். ஏ. சத்தியன் டாக்டர் ஒய். மனோஜ் குமார், ஊழல் எதிர்ப்புக் கழகம்
டாக்டர். எக்ஸ். மெர்சி ஏஞ்சலின் டாக்டர். டி. ஜெபாஸ்டின், ரோட்ராக்ட் கிளப் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்