Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இமானுவேல் சேகரன் நினைவு நாள்: திருச்சியில் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

திருச்சி மாநகர் மாவட்டம், காந்தி மார்க்கெட் பகுதி, வரகனேரி, பெரியார் நகர் கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்த தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களது 65 வது நினைவேந்தல் நிகழ்ச்சியில்,

அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும். முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்‌ மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா, மற்றும் கழக நிர்வாகிகள் L.K.R.ரோஜர், அலெக்ஸ், A.J.தினேஷ், சக்கரவர்த்தி, புன்னியமுர்த்தி, கணேஷ், ரயில்வே கணேஷ், கார்த்தி, அருள், சேகர், க்ருதீப் மற்றும் பலர் பங்கேற்று அண்ணாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.