பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் 75வது சுதந்திர திருவிழாவில் தண்ணீர் அமைப்பு சார்பில் செயல் தலைவர் கே.சி. நீலமேகம் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் எம். செல்வம் அவர்களுக்கும்,
பதிவாளர் (பொ) பேராசிரியர் லெ.கணேசன், மகளிரியல் துறை இயக்குனர் மற்றும் தலைவர் பேராசிரியர் த.மணிமேகலை, பேராசிரியர் லட்சுமணன் , மருத்துவர் ராமதாஸ் , விதைகள் யோகநாதன் ஆகியோர் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .