Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.

0

'- Advertisement -

திருச்சி சுப்ரமணியபுரம்
பகுதிகளில் நாளை மின்தடை,

திருச்சி மன்னார்புரம் மின் நிலையத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால்

நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுப்பிரமணியபுரம், பொன்மலைப்பட்டி ,இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர், மத்திய சிறைச்சாலை ,
கொட்டப்பட்டு, மொராய்ஸ் கார்டன், பால் பண்ணை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.