அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் வாழ்த்து.


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்ப்பட்ட முன்னாள் தமிழக முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு,
அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர், திருச்சி முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்
பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

