Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர் வாழ்த்து..

0

'- Advertisement -

Ad banner

அஇஅதிமுக கழக பொதுக்குழு கூட்டத்தில் கழக தற்காலிக பொதுப் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே..பழனிசாமி அவர்களுக்கு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்,

முன்னாள் அமைச்சர் வளர்மதி


ஆகியோர் பூங்கொத்து அளித்து  தங்களது  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.