Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சமயபுரம் கோவில் அருகே டிபி தங்கும் விடுதியை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

0

திருச்சி சமயபுரத்தில் DB மேக்ஸ் லாட்ஜ் கதிரவன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அருகே DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்யில் DB மேக்ஸ் லாட்ஜ் உரிமையாளர் பாலன், காசிமாயத்தேவர், சீனிவாசன், பைனான்சியர் மற்றும் சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகரன், சமயபுரம் பேரூராட்சி தலைவர்கள் சீனிவாசப்பெருமாள், சரவணன் மற்றும் சமயபுரம் திமுக நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் செவன் ஹில்ஸ் குரூப்ஸ் ஊழியர்கள் மற்றும் ஏராளமானேர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

சமயபுரம் வரும் பக்தர்கள் இன்று வெளியூர் பகுதி மக்கள் அனைவரும் தங்கி செல்லும் வகையில் நவீன முறையில் கட்டப்பட்ட அறைகள், கழிப்பறைகள் வசதியுடன் குறைந்த கட்டணத்தில் உள்ள இந்த தங்கும் விடுதியை அனைவரும்  தங்கி சமயபுரம் அம்மனை தரிசித்து செல்லுமாறு இந்த விடுதியின் உரிமையாளர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.