Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆவின் கார்த்திகேயன் 4 நாட்கள் திருச்சி அதிமுக நிர்வாகிகளை பகுதி வாரியாக புதிய மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் சந்திக்கும் விவரம்.

0

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆவின் பெருந்தலைவர் கார்த்திகேயன் அவர்களின் ஏற்பாட்டில் திருச்சி மாநகர மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன் அவர்களின் தலைமையில்

திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட

பாலக்கரை பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நாள்:30/6/2022 வியாழக்கிழமை காலை:10:00 மணிக்கு

மற்றும்

உறையூர் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

அன்று மாலை:6:00 மணிக்கு

நாள்:01/07/2022 வெள்ளிக்கிழமை காலை: 10:00 மணிக்கு

ஏர்போர்ட் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மற்றும்

மலைக்கோட்டை பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

அன்று மாலை:6:00 மணிக்கு

மற்றும்

நாள்:02/07/2022 சனிக்கிழமை காலை:10 மணிக்கு

தில்லைநகர் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அன்று மாலை: 06:00 மணிக்கு

கருமண்டபம் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

மற்றும்

நாள்: 03/07/2022 ஞாயிற்றுக்கிழமைகாலை:10 மணிக்கு

காந்தி மார்க்கெட் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அன்று மாலை: 06:00

ஜங்ஷன் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

இடம் மாநகர் மாவட்ட கழக அலுவலகம் (பழைய வேலைவாய்ப்பு அலுவலகம்)

Leave A Reply

Your email address will not be published.