மரம், மழை, மகிழ்ச்சி மாநாட்டில் பத்மஸ்ரீ தாமோதரனின் மரங்களின் மேல் காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியீடு.

மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியீட்டு விழா
மரம் -மழை – மகிழ்ச்சி மர ஆர்வலர்களின் மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரன் அவர்களின் மரங்களின் மீது காதல் கொள்வோம்! (I am a tree lover) என்ற கையேடு ஓசை காளிதாசன் வெளியிட தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் பெற்றுக்கொண்டார் நிகழ்வு நடைபெற்றது.
கிராமாலயா பத்மஸ்ரீ சே.தாமோதரன் கையேடுயின் முதல் பக்கத்தில்
“மரங்களை போற்றுவோம்”
இந்த உலகில் வன்னி மரங்கள்
என்று அழிகின்றனவோ
வில்வமரங்கள் என்று மறைகின்றனவோ
துளசி செடிகள் என்று இல்லாமல் போகின்றதோ!
கடவுளுக்கு உகந்த தல விருட்சங்களும் என்று காணாமல் போகின்றதோ!
அன்று இந்த உலகம் அழியும்!
இவை அனைத்தும் இறைவனை வணங்க பயன்படுகின்றது.
ஆதலால் மரங்களை காப்போம் !
இதன் மூலம் இயற்கையை நேசிப்போம் !
இந்த பூமியில் நாமும் சுவாசிப்போம் !

பத்மஸ்ரீ சே. தாமோதரன்.
கையேடு வெளியிட்டு நிகழ்வில் மரம் தாமஸ், விதைகள் யோகநாதன், நாகேந்தின், நாராயணசாமி .

