
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி, திருவெறும்பூர் தொகுதி, அசூரில் உள்ள இனிக்குரு டிரஸ்ட்.ன் சரணாலயம் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, வேஷ்டி, சேலை மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் M.P.ராஜா மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் S.S.ராவணன், SKD.கார்த்திக் துவாக்குடி நகர செயலாளர் S.P.பாண்டியன்பகுதி செயலாளர்கள் M.பாலசுப்ரமணியம், பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் மற்றும்

மாவட்ட அணி செயலாளர்கள் VDM.அருண் நேரு, S.ராஜமணிகண்டன், N.கார்த்திக், M.சுரேஷ்குமார், மற்றும்
கழக முன்னோடிகள் ஜெ.பாலமூர்த்தி, முருகானந்தம், அண்ணாதுரை, சூரியூர் அழகர், பொன்ராமன், பொய்கைக்குடி முருகா, சுப்ரமணியன், அபிமன்யு, ரோஷன் அலி, மற்றும் ஒன்றிய கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

