திருச்சி டால்மியாபுரம் மணப்புரம் நிதிநிறுவன மோலாளர் தினேஷ்குமார் என்பவர் அந்த நிறுவன உயர் அதிகாரிகளாலே நேற்றிலிருந்து சட்ட விரோமாக அடைத்து வைக்கப்பட்டு பணம் கேட்டு மிரட்டியதோடு,
அவரது மனைவியிடம் 3-இலட்ச ரூபாய் பணம் மற்றும் அவரது காரை பறித்துகொண்டதாக தினேஷ்குமார் மனைவி பிரியதர்ஷினி மூன்று குழந்தைகளுடன் அவரது கணவரை மீட்க லால்குடி DSP அலுவலகத்தில் புகார்.
மேலும் தகவல்களுக்கு 80723 39927.

