இன்றைய நாள் சிறப்புகள் மற்றும் பஞ்சாங்கத்தின் லக்ன நேரம் முழுவிபரம்:
மாசி 14 – சனிக்கிழமை
திதி : காலை 09.11 வரை தசமி பின்பு ஏகாதசி.
நட்சத்திரம் : காலை 09.06 வரை மூலம் பின்பு பூராடம்.
அமிர்தாதி யோகம் : காலை 06.29 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
ரோகிணி
இன்றைய பண்டிகை
திருக்கோகர்ணம் சிவபெருமான் வாகனத்தில் புறப்பாடு.
இராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை.
திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு ஆராதனை.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமான் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு
பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
ஏகாதசி
எதற்கெல்லாம் சிறப்பு?
கணிதம் பயில உகந்த நாள்.
கடன்களை அடைக்க நல்ல நாள்.
மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற நாள்.
கிணறு சுத்தம் செய்ய நல்ல நாள்.
லக்ன நேரம்.
(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
லக்னம் நேரம் மேஷ லக்னம் 09.10 AM முதல் 10.53 AM வரை
ரிஷப லக்னம் 10.54 AM முதல் 12.55 PM வரை
மிதுன லக்னம் 12.56 PM முதல் 03.07 PM வரை
கடக லக்னம் 03.08 PM முதல் 05.16 PM வரை
சிம்ம லக்னம் 05.17 PM முதல் 07.19 PM வரை
கன்னி லக்னம் 07.20 PM முதல் 09.20 PM வரை
துலாம் லக்னம் 09.21 PM முதல் 11.27 PM வரை
விருச்சிக லக்னம் 11.28 PM முதல் 01.39 AM வரை
தனுசு லக்னம் 01.40 AM முதல் 03.46 AM வரை
மகர லக்னம் 03.47 AM முதல் 05.39 AM வரை
கும்ப லக்னம் 05.40 AM முதல் 07.25 AM வரை
மீன லக்னம் 07.26 AM முதல் 09.05 AM வரை.