திருச்சி 15-ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் D.இலக்கியாவுக்கு தென்னமர சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பொதுமக்கள் வாக்கு சேகரிப்பு
தேவதானம், கீழ தேவதானம்,பூசாரி தெரு காவேரி ரோடு, சஞ்சீவி நகர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 15 வது வார்டில் போட்டியிடும்
பல ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வரும் தேவதானம் முருகேசனின் மருமகள் D.இலக்கியா இப்பகுதியில் மக்கள் பணியாற்ற சுயேச்சையாக தென்னமர சின்னத்தில் போட்டியிடுகிறார்.
முருகேசன் 15வது வார்டு பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
இவரது மருமகன் இலக்கியா படிந்த பட்டதாரி ஆவார்.
என்றும் மக்களோடு மக்களாக பயணிப்பவர் முருகேசன்
15வது வார்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உடனுக்குடன் தீர,சுகாதார பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மக்கள் நலமுடன் வாழவும்,பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைக்கு எந்நேரமும் எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய நபரை தேர்ந்தெடுங்கள் என முருகேசன் கூறினார்.