பொதுமக்களின் அடிப்படை குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். 52-வது வார்டு திமுக வேட்பாளர் துர்க்காதேவி.
திருச்சி 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்
துர்க்காதேவி
மார்சிங்பேட்டை, அரசமரத்தெரு, கொட்டகொல்லை, மேலபுதூர், பீமநகர் மேட்டுத்தெரு ஆகிய பகுதியில்தனது தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் கூறியபோது.
நான் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தார்.