பொன்மலை ரயில்வே காலனி சி டைப்,
ராஜா தெரு, புதுபாண்டியன் தெரு,பழைய பாண்டியன் தெரு, வள்ளுவர் தெரு, ரங்க நகர்,காந்தி நகர், அவ்வையார் தெரு உள்ளிட்ட தெருக்களை அடங்கிய 48 வது வார்டில்
பாண்டியன் தெருவில் வசிக்கும் சந்துரு என்ற இளைஞர் 4ம் தேதி மாலை 5 மணி அளவில் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் கடைசியாக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் இவர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனது பகுதியில் உள்ள இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.