ஸ்ரீரங்கம் 2-வது வார்டில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார், வேட்புமனு தாக்கல்.
மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வேட்பு மனு தாக்கல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு எண் -2ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர். கிஷோர்குமார் ஸ்ரீரங்கம் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் தென் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், 5-வது வார்டு மய்ய வேட்பாளர் கருப்பையா, சிங்கர் ஜெராக்ஸ் பாபு, T.V.கோவில் லாரி சர்வீஸ் உரிமையாளர் தர்மன், ஆட்டோ.பாஸ்கர்,
லால்குடி ஒன்றிய செயலாளர் இளையராஜா மற்றும் கோப்பு.கணேஷ், பூக்கடை.ரமணன், முனியன், ஓ.நீலகண்டன், பாத்திரக்கடை பாலன், கமல்கார்த்தி, மொபைல் தங்கவேல், LIC.முருகானந்தம் மற்றும் மய்ய தொண்டர்கள் முன்னிலையில் இன்று வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
சின்னம் டார்ச்லைட்.
தொடர்புக்கு
வக்கீல்.S.R.கிஷோர்குமார்.
செல்: 98659 62927.