மக்கள் முன்னேற்றக் கழக கிளை அலுவலக தொடக்க நிகழ்ச்சியாக நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிளை அலுவலகம் திருப்பூர் மாவட்டத்தில் துவங்கப்பட்ட நிகழ்ச்சியாக 150 பெண்களுக்கு சேலைகளும் 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் முன்னேற்ற தமிழக மக்களுக்காக சில நல்திட்டங்களை தானே அமைக்கும் முறை என்ற பெயரில் நமக்கான தேவைகளை தானே செயல்படுத்தி கொள்ளும் என்ற முறையினை அறிமுகப்படுத்தி செய்ய உள்ளதாக தலைவர் ஜெயராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளில் துணை தலைவர் யாசின்,
செயலாளர் சம்பத்
ஒருங்கிணப்பாளர் தியாகராஜன்,
பொருளாளர் சபீர்,
திருப்பூர் மாவட்ட தலைவர் அழகர் சாமி,
திருப்பூர் மாவட்ட செயலாளர் மணி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்