Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி மா.செ.பரஞ்ஜோதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விபரம்.

0

அதிமுக நிறுவனத் தலைவர், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் விழா.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான (17.1.2022 திங்கள் கிழமை) அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள *திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு* அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் *புரட்சித்தலைவர் எம்ஜிஆர்*

அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், அவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இடங்கள்:-

ஸ்ரீரங்கம் தொகுதி
1.காலை 9:30 மணி:- சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை

2.காலை 9.45மணி:- *குழுமணி எம்ஜிஆர் சிலை*

3.காலை 10.30மணி:- பெட்டாவாய்த்தலை

முசிறி தொகுதி
4. காலை 10:30மணி:- முசிறி கைகாட்டி அண்ணாசிலை, அருகில்

துறையூர் தொகுதி
5.காலை 11: 30மணி:- துறையூர் எம்ஜிஆர் சிலை
மண்ணச்சநல்லூர் தொகுதி

6. காலை 11.45மணி:- கரட்டாம்பட்டி எம்ஜிஆர் சிலை.

என முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான
மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.