Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

7ஆண்டு ஆட்சியில் 7 பைசா ஊழல் செய்தார் மோடி என யாரும் குற்றம்சாட்ட முடியாது.அமைச்சர் பரபரப்பு பேச்சு.

உத்தரகாண்டில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:- காங்கிரஸ் 2ஜி, 3ஜி என பல ஊழல்களை செய்தது. பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா கூட ஊழல்' என்றுக்கூட காங்கிரஸ்காரர்களால்…
Read More...

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் படுகொலைக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . கேரளாவின்…
Read More...

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் ப.குமார் அறிக்கை.

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட உட்கட்சி தேர்தல் குறித்து ப.குமார் அறிக்கை. கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K.பழனிசாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க22.12.2021 மற்றும் 23.12.2021 ஆகிய தேதிகளில் காலை 9.00…
Read More...

மாங்காடு +1 மாணவி தற்கொலை. சிறுவன் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை.

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று மதியம் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது.

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. முன்னதாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என…
Read More...

திருச்சி இரண்டு குழந்தைகளின் தாய் உட்பட 2 பெண்கள் தற்கொலை.

திருச்சி பொன்மலை பட்டியில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு சாவு, மற்றொரு சம்பவத்தில் பெண் ஊழியர் தற்கொலை . திருச்சி பொன்மலைப்பட்டி காந்தி தெருவை சேர்ந்தவர் ஜான் விஜய் வசந்த். இவரது மனைவி சியாமளா என்கிற சாரா (வயது 44). இவர்களுக்கு…
Read More...

திருச்சியில் பல வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது.

திருச்சி அரியமங்கலத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் சிக்கினர்.திருச்சி அரியமங்கலம் உக்கடை மலையடிவாரம் ஆட்டுக்கார தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மகன் பாலாஜி. ( வயது 22 ).இவர் தனது வீட்டின் முன்பு…
Read More...

ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து…
Read More...

திருச்சியில் இளம் பெண்கள் 2 பேர் மாயம்.

திருச்சியில் 2 இளம் பெண்கள் மாயம். போலீசார் விசாரணை.திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் மசனகுமார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இங்கு சம்பவத்தன்று ஐயப்பன்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது .திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்து 'இவரது மகன் செந்தில் முருகன்.( வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . நேற்று இவர் திருச்சி…
Read More...