தியாகி சிவசண்முகம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
மொழிப்போர் தியாகி இர. சிவசண்முகம் அறக்கட்டளை சார்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு
ஊனமுற்றோருக்கான இருசக்கர வாகனம், தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி சத்திரம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் டாக்டர். தமிழ்செல்வன்,ஹபீப் ரஹ்மான், , ஒன்றிய கவுன்சிலர் அப்பீஸ்தீன், கபிலர்மலை கலை சுந்தரராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.