Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எஸ்.ஆர்.எம்.யூ. நிர்வாகிகள் அதிரடி. பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் மகிழ்ச்சி.முழுவிபரம்.

0

பொன்மலை பணிமனையில் பயோமெட்ரிக். நடந்தது என்ன?


இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் Dr.N.கண்ணையா
GS/SRMU,President/AIRF New Delhi அவா்கள் வழிகாட்டலின்படியும்
C.A.ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள்,
G.ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில் செயல்படும்
S.வீரசேகரன்
AGS/SRMU/COA/GOC, DS/TPJ அவா்கள்
பொன்மலை பணிமனையில் Diesel பகுதி,Carriage பகுதி, Electrical பகுதி மற்றும் Personal branch உள்ளிட்டவைகளையும் உள்ளடக்கி CWM Office யிலும் பணிமனை தொழிலாளா்களை நான்கு இடங்களில் ஒன்றுதிரட்டி தொடா் விளக்ககூட்டத்தில் தொழிலாளர்களிடையே எழுச்சியுரை..

பயோமெட்ரிக் முறை நடைமுறைபடுத்துவது குறித்து 11.11.2021அன்று SRMU-CWM பேச்சுவாா்த்தையில் தொழிலாளா்கள் நலன்கருதி SRMU போியக்கம் எடுத்த முடிவுகளை,

பொன்மலை பணிமனை நிா்வாகம் தான்தோன்றிதனமாக தொழிலாளா்களுக்கு பாதகமாக மாற்றி 13.11.2021 கொடுத்த உத்தரவை பொன்மலை பொறுப்பாளர்
S.வீரசேகரன் AGS/SRMU/COA/GOC, DS/TPJ அவர்கள்
இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் Dr.N.கண்ணையா
GS/SRMU,President/AIRF New Delhi அவா்கள் கவனத்திற்கு கொண்டுசென்றவுடன் உடனடி நடவெடிக்கையாக S.Rly AGM, PCME, PCPO, CWE ஆகியோாின்
கவனத்திற்கு கொண்டுசென்றும்

G.ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்களை உயா் அதிகாாிகளிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தசொல்லியும்
கடந்த 11.11.2021 அன்று நடைபெற்ற Biometric Implementation குறித்த SRMU-CWM Joint meeting யில்
பொன்மலை பணியானது 50% OT shop ஆகவும், 50% incentive shop ஆகவும் இருப்பதை சுட்டிக் காண்பித்து இங்கு
Bio metric Attentance நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படுகின்ற பிரச்சனைகளை பட்டியலிட்டும், குறிப்பாக


1. பணிமனையில் தொழிலாளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை குடிநீர் வசதி கழிப்பறை வசதி உள்கட்டமைப்பு வசதி மிக மோசமாக இருப்பவற்றை சரி செய்த பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும்,

2. மிக முக்கியமாக வேலை நேரத்திற்கு பிறகும் கூட SSEs & Employees இருவரையும் நீண்ட நேரம் பணிபுரிய சொல்லி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் எனவும்,

3. பணிமனைக்கு உட்பட்ட ஒவ்வொரு Shop லும் ஒவ்வொரு விதமாக shift Timing இருப்பதனையும், அனைத்தையும் Factory act க்கு உட்பட்டு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும்,

4. மிக முக்கியமாக Diesel shopல் OT இல்லாத காரணத்தினால் incentive முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும், ( Incentive shop ஆக மாற்றுவதற்கு procedure ஆனது Head quarters அலுவலகம் வரை சென்று மாற்ற வேண்டுமென்று இருந்தாலும்கூட, அந்த shop களில் தற்போது OT இல்லாத காரணத்தினால் அவற்றையும் incentive shop ஆக மாற்றி, அதன் பின்னரே Biometric நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்)

5.பெண் தொழிலாளா்களின் நலனை கருத்தில் கொண்டு அவா்கள் வரும் நேரத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும்,
அதேபோல் Prime Minister Office and Railway Board கொடுத்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனைத்தையும் நகல் எடுத்துகொடுத்து சுட்டிகாட்டியும்

மேற்கண்டவற்றை எல்லாம் சரிசெய்து
Bio Metric முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பேச்சுவாா்த்தை நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகளை ஒரே Sheet யில் CWM அவா்களும் AGS SRMU அவா்களும் ஒன்றாக கையொப்பம்(signature) இட்டபின்பே நிா்வாகத்தின் உத்தரவு வெளிவரவேண்டும் மாறாக நிா்வாகம் தான்தோன்றிதனமாக கொடுத்த உத்தரவை உடனடியாக இரத்து செய்யவேண்டும் எனவும்,
தொழிலாளா்கள் நலன் கருதி SRMU போியக்கம் எடுக்கும் முடிவுகளுக்கு பொன்மலை பொருப்பாளா் AGS/SRMU அவா்களிடம் கையொப்பம் பெற்றபின்னா் தான் உத்தரவு வழங்க வேண்டும் என S.Rly உயா் அதிகாாிகளிடம் எடுத்துரைத்து வழியுறுத்தியதன் பயனாக கொடுத்த உத்தரவை இரத்துசெய்து மாற்றுஉத்தரவை வெளியிட்டது பொன்மலை நிா்வாகம்.

பொன்மலை பணிமனை நிா்வாகம் தான்தோன்றிதனமாக கொடுத்த உத்தரவு SRMU போியக்க சூறாவளிபுயலில் பறந்தது.


தொழிலாளா்களுக்கு பாதகமாக நிா்வாகம் வெளியிட்ட உத்தரவை சூறாவளிபுயல் வேகத்தில் செயல்பட்டு தடுத்துநிறுத்திய
இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் Dr.N.கண்ணையா
GS/SRMU,President/AIRF New Delhi அவா்களுக்கும்,
C.A.ராஜாஶ்ரீதா்ZP/SRMU அவா்களுக்கும்,
G.ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்களுக்கும்,
பொன்மலை பொறுப்பாளர்
வீரசேகரன்
AGS/SRMU/COA/GOC, DS/TPJ அவா்களுக்கும்,
பொன்மலை பணிமனை கோட்ட தொழிலாளா்கள் அனைவரும்
நன்றி! நன்றி!! என கோசங்கள் எழுப்பி மகிழ்ச்சியை கொண்டாடினா்.

Leave A Reply

Your email address will not be published.