திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களுக்கு
டாக்டர் சுப்பையா பாண்டியன்,டாக்டர் தமிழரசி நேரில் சென்று பொன்னாடை அணிவித்து,
நினைவுக் கேடயம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.
இந்த நிகழ்ச்சியின் போது திமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.