கே.என்.நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம்.
கே.என்.நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர். சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம்.
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று கார்த்திக் வைத்தியசாலையில்
டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் பொதுமக்களுக்கு
கபசுர குடிநீர்,சளி, இருமல் மருந்து, உணவு பொட்டலம், இலவச சேலை ஆகியவை வழங்கப்பட்டது.
திருநங்கைகள் 20 பேருக்கு புடவைகள், உணவு மருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், மாணவர் பிரபாகர்,சகுந்தலா, சந்தானம் மற்றும் மருதுபாண்டி ,கே.ஆர். டி.ராஜா | கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர் .
சிறப்பு விருந்தினராக ஜோசப் கண் மருத்துவமனை சித்தா ஆயர் பாதர் டேவிட் பரமானந்தம் அவர்கள் கலந்துகொண்டு நல திட்டங்களை வழங்கினார்.