உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சூப்பர்-12’ சுற்றில் குரூப்-2-ல் இன்று இன்று இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில் நியூசிலாந்து-
ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 125 ரன் வெற்றி இலக்கை நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எட்டியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 8 புள்ளிகளுடன் அரையிறுதி போட்டிக்குள் நியூசிலாந்து அணி நுழைந்தது.

இந்தநிலையில், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
நமிபியாவை நாளை இந்தியா வென்றாலும் 6 புள்ளிகள் மட்டுமே பெறும் என்பதால் அரையிறுதிக்கு செல்ல முடியாது.
அங்கு நாள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணி களும்
குரூப்பில் பி பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.