திருச்சி அல்லித்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி அல்லித்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அல்லித்துறை ஊராட்சியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆயுத பூஜை விழா நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவி சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி அலுவலர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.