Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி.

அதிமுகவை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா பேட்டி.

0

'- Advertisement -

ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார் சசிகலா.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-

இத்தனை ஆண்டுகளாக என் மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன்.

அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.

ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு நான் வந்த‌தற்கான காரணம் அனைவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர்” என்றார்,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.