திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜவகர் மீண்டும் நியமனம்.காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜவகர் மீண்டும் நியமனம்.காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் ஒப்புதலுடன் மீண்டும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக வி.ஜவகர் அறிவிக்கப்பட்டுள்ளதையெட்டி
மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சிவா பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.
மேலும் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மலைக்கோட்டை கோட்டத் தலைவர் ரவி, அண்ணா சிலை விக்டர்,உறையூர் விஜி, ஸ்ரீரங்கம் அனந்தபத்மநாபன்,
மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் மாவட்ட தலைவர் ஜவகர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.