டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய முதல்வருக்கு நன்றி.
டாக்டர்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் வழங்கிய முதல்வருக்கு நன்றி.
அனைத்திந்திய சித்த மருத்துவர்சங்க ஆலோசனை கூட்டம் திருச்சி அருண்ஹோட்டலில் மாநில தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
டாக்டர் பா.ஜான்ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் டாக்டர்கள்குருசாமி, கனேசன், வெங்கடேசன்,
சரோஜா, இருதயமேரி,
ஜமில், கவின், செல்வின், துளசி பாலகுமரன், யாசிர் ராஜா,ஆனந்த் , சார்லஸ் |மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
கீழே குறிப்பிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக
நிறைவேற்றப்பட்டன.
சித்த
மருத்துவத்திற்க்கு முக்கியதுவம்
வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றிதெரிவிப்பது
சித்த மருத்துவ பல்கலைகழகம்
தொடங்குவதாக அறிவித்ததமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.
தமிழகத்தில் உள்ள அக்கு பஞ்சருக்கு அரசு அங்கிகாரம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பது,
சித்தமருத்துவ நல வாரியத்தை மீண்டும் தொடங்க கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.