கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளையின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று கோர்ட் வளாகம் அருகே உள்ள திருவுருவ சிலைக்கு

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை மாநில பொருளாளர் கே.பி. பழனிவேல் பிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி கதிரேசன் பிள்ளை, எஸ் பி முத்து ராமலிங்கம் பிள்ளை, உள்ளிட்ட பலர் வஉசி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.