டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த திமுக அரசைக் கண்டித்தும், வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த திமுக அரசை கண்டித்து
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி
மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்
எல்.ஜெயக்குமார்
ஒன்றிய கழக செயலாளர் அவர்களின் தலைமையில்
தர்ணா போராட்டம்
நடைபெற்றது.
இதில்
மாநில எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணைச் செயலாளர் செல்வராஜ்,
மாவட்ட பொருளாளர் சேவியர்
ஒன்றிய பொருளாளர் எஸ் வீரமணி,
ஒன்றிய கவுன்சிலர்.
எம்.கார்த்திக்,
நவலூர் குட்டப்பட்டு முத்துக்குமார்
முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் சோமரசம்பேட்டை குமார், இனியனூர் கண்ணன்
முன்னாள் கவுன்சிலர் அல்லித்துறை ராஜேந்திரன்,
புங்கனூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஜார்ஜ் ,
பெரியநாயகி சத்திரம் ஊராட்சி மன்ற
முன்னால் தலைவர் அன்பு,
அரியாவூர் சுந்தரம்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு
ஒன்றிய செயலாளர்
மு. வைரவேல்,
இனியானூர் பரமசிவம் சோமரசம்பேட்டை வழக்கறிஞர் தேவா, AG.அருன், வழக்கறிஞர் தர்மேந்திரன்
மற்றும்
கிளை கழக செயலாளர்களும்
கழக நிர்வாகிகளும் கழக தொண்டர்களும்
கூட்டுறவு சங்க நிர்வாகிகள்
பங்கேற்றனர்.