Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசை கண்டித்து திருச்சி 8வது வார்டு அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

0

'- Advertisement -

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து

மக்களின் உரிமைக்காக

அஇஅதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ள

கவன ஈர்ப்பு போராட்டத்தில்

மலைக்கோட்டை பகுதி கழகத்தின் 8 வட்ட சார்பாக வட்டக் கழக செயலாளர் பொன். அகிலண்டம் தலைமையில்

வட்ட கழக நிர்வாகிகள் பிளாட்டோ, தர்மு கிருஷ்ணன், சகாயம், தங்கவேல், ராஜேந்திரன்,அண்ணாதுரை மீனா சுப்பிரமணி, கார்த்தி,சதிஷ் குமார், மாதவராவ்,முருகன்,ரசாக், நிகில், சிவலிங்கம், அகிலன், உள்பட பலர்

கலந்து கொண்டு கவண ஈர்ப்பு போராட்டத்தை முறையான சமூக இடைவெளி உடன் நடத்தினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.