திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று மாலை திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள், ஊர்பட்டையார் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர்
சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.