Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பாரத முன்னேற்ற கழகத்தின் சார்பில் அழகு முத்துக்கோன் குருபூஜை விழா

0

'- Advertisement -

*பாரத முன்னேற்றக் கழகம் சார்பில்*

*முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா*

*முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என் நடராஜன்,எஸ் வளர்மதி- சர்வக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு*

*முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா பாரத முன்னேற்றக் கழகம்* *சார்பில் அதன் தலைவர் பாரதராஜா யாதவ்* *தலைமையில் திருச்சியில் நடைபெற்றது*

*ஸ்ரீரங்கம் திருவேங்கடம் யாதவ், ,பா.மு.க,ஐ.டி.விங் தலைவர் எல் ஏ.நிர்மல்குமார் ஆகியோர் வரவேற்றார்கள்*

Suresh

*பா மு க அமைப்புச் செயலாளர்கள் ஆர்.முருகானந்தம் ,எம்.ஆர்.இராமச்சந்திரன்,பொருளாளர் எம்.பெரியசாமி,நிர்வாகிகள் பொன்மகள் கண்ணன்,புதுகை மாவட்ட துணைச் செயலாளர் சி.ஜெயபால் ,ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்*

*விழாவில் சிறப்பு விருந்தினர்களாக*
*அதிமுக முன்னாள் அமைச்சரும் ,மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன்*
*அமைப்பு செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான* *எஸ்.வளர்மதி,எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணை* *செயலாளரும்.முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்,வடக்கு *மாவட்டம் சார்பில் ,மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்*

*தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என் நடராஜன் ,எஸ் வளர்மதி,மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி இணை செயலாளர் ஜெ சீனிவாசன் ஆகியோர் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மலர்களை தூவி வணங்கினர்*


*விழாவில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,அமமுக மாநகர் மாவட்ட செயளாருமான* *ஆர்.மனோகரன்,ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோயில் அறங்காவலர் குழு* *முன்னாள் தலைவர்.எம்.வெங்கடாஜலம்,பாரதிய ஜனதா நிர்வாகிகள் நீலமேகம் யாதவ், பார்த்திபன்,ராஜசேகரன் பார்த்தசாரதி, மற்றும் விஜயராஜன்*
*திமுக* *பா.ஸ்ரீதர்,வியாபாரிகள் சங்க நிர்வாகி தங்கராஜ்* *விஜய் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா*
*தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் ,டாக்டர் ஆனந்த்,*

*யாதவ சமுதாய இயக்க நிர்வாகிகள் இராதாகிருஷ்ணன், கோபால் ,செந்தில்குமார்,மார்கெட் குமார்*
*எம்.சி.ஆறுமுகம்,முத்துக்குமார் எடத்தெரு முத்துகிருஷ்ணன்,குணசேகரன்,எஸ்.ராம்குமார்,ஏ.எம்.ஆர் பார்த்தசாரதி,எஸ்.தன்ராஜ்*

*அதிமுக வை சேர்ந்த* *எம்.மகாலிங்கம் ,சந்துரு, டைமண்ட் தாமோதரன்,ஜானகிராமன்,அமமுக வை சேர்ந்த என்.உமாபதி,குமார்,ரவிச்சந்திரன்*
*பாரத முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ,சிவ எஸ்.சுரேஷ்,ராம்குமார்,….. சஞ்சீவ்,கீரனூர் பாலு மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்*

*முடிவில் அமைப்பு செயலாளர்கள் வே செல்வம்,எம் .ஜெகதீஸ் ஆகியோர் நன்றி கூறினர்*

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.