இன்றைய பஞ்சாங்கம்
06-06-2021, வைகாசி 23, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 06.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 02.27 வரை பின்பு பரணி.
சித்தயோகம் பின்இரவு 02.27 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
ஏகாதசி விரதம்.
பெருமாள் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.