பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை பிரிவு நலத்துறை அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான வளர்மதி இன்று சென்னையில் கொரோணா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதன் பின்பு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது
COVID19 க்கு
எதிரான போராட்டத்தில் நானும் பங்கேற்கும் விதமாக சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.
மக்கள் அனைவரும் எந்தவித அச்சமுமின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவிலிருந்து
உலகை காக்க உறுதியேற்போம் என கூறினார்.