முனைவர் பா. ஜான் ராஜ்குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது
திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் முனைவர் டாக்டர் பா. ஜான் ராஜ்குமார்
அவர்களின் 31 ஆண்டுகள் சமூக நல சேவையை பாராட்டி தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி N. நடராஜன் விருது வழங்கிய போது எடுத்த படம்.
உடன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் K.S. சுப்பையா, டாக்டர் S. தமிழரசி டாக்டர் M அபுபக்கர் சித்திக், S. டேவிட் பரமானந்தம் ஆகியோர் உள்ளனர்.