Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போனசை உடனே வழங்க கோரி எஸ்.ஆர்.எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் போனசை உடனே வழங்க கோரி எஸ்.ஆர்.எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

0

திருச்சி ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தின் சார்பில் அர்மரிகேட் தென்னக ரயில்வே தொழிற் சாலை வாயிலில் எஸ்.ஆர்.எம்.யூ பனிமலை கோட்ட பொறுப்பாளரும் மாநிலச் செயலாளருமான வீரசேகரன் தலைமையில்

1974ல் SRMU/AIRF தலைமையில் போனஸ், CRC பதவி உயர்வு கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்து சிறைவாசம், வேலை நீக்கம் என பல தியாகங்கள் செய்து பெற்ற PLB போனசை நிறுத்தாதே எனவும்,

2019/20 ஆண்டுக்கான 78 நாட்கள் PLB போனசை ஆயுத பூஜைக்குள் (21/10/20) உடனடியாக வழங்கக உத்திரவுவிட கோரியும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.