அண்ணா பிறந்தநாள்: அமமுகவினர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாள்: அமமுகவினர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், அண்ணாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் .கலைச்செல்வன், மாவட்ட கழக துணை செயலாளர் தென்னூர் சேட்டு, மாவட்ட பொருளாளர் திரிசங்கு, பகுதி கழக செயலாளர்கள் தன்சிங், இன்ஜினியர் ரமேஷ், வேல்முருகன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் நாட்ஸ் சொக்கலிங்கம், நாகநாதர் சிவகுமார், ரோஜர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அண்ணாவின் 112வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், அண்ணாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் .கலைச்செல்வன், மாவட்ட கழக துணை செயலாளர் தென்னூர் சேட்டு, மாவட்ட பொருளாளர் திரிசங்கு, பகுதி கழக செயலாளர்கள் தன்சிங், இன்ஜினியர் ரமேஷ், வேல்முருகன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி செயலாளர் நாட்ஸ் சொக்கலிங்கம், நாகநாதர் சிவகுமார், ரோஜர் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.