தெற்கு ரயில்வேயில் 2வது சிறந்த ரயில்வே கோட்டமாக திருச்சி தேர்வு.
தெற்கு ரயில்வேயில் சிறந்த செயல்பாடு :
திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 2 ஆம் பரிசு.
தெற்கு ரயில்வேயில் ஒட்டுமொத்த செயல்பாடுக்கான இரண்டாவது பரிசை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் 66 ஆவது விருது வழங்கும் விழா,…
Read More...
Read More...