Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை ... தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது…
Read More...

பசுமை தீபாவளி. மாணவர்களுக்கு பரிசு போட்டி.லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொது செயலாளர் மணிமாறன்.

பசுமை தீபாவளியாக கொண்டாட தமிழக லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்குப் பதிலாக, மரக்கன்றுகள் கட்டுரைகளுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. நட்டு…
Read More...

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. ரூ.2.39 கோடி மோசடி.3 பேர் தற்காலிக பணி நீக்கம்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபை தேர்தல் பரப்புரையின்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற…
Read More...

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நேரில் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி.ரஜினிகாந்த் ட்விட்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…
Read More...

ரயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தென்னக ரயில்வே ஆர்.பி.எப்.அணி வெற்றி. 4.…

இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் தெற்கு ரெயில்வே அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு பின் வெற்றிவாகை சூடி உள்ளது. ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ஆர்.பி.எப்.ரெயில்வே அணிகளுக்கு இடையேயான ஆக்கி…
Read More...

பக்கோடாவில் பல்லி.ஸ்விட்ஸ் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் எச்சரிக்கை .

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி அருகே தெற்கு பஜாரில் சுவீட்ஸ் என்ற கடை உள்ளது. இங்கு நேற்று நெல்லையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்கு பக்கோடா வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று அதனை பிரித்து பாத்திரத்தில் தட்டிய போது அதில்…
Read More...

பல கோடி மோசடிக்கு துணை நின்றதாக திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் திருச்சி ஆர்டிஒ மீது நடவடிக்கை…

திருச்சி திருவெறும்பூர் அருகே திமுக நிர்வாகி கோடி கணக்கான மதிப்புடைய சொத்தை அதிகரிப்பதற்கு ஆதரவாக செயல்படும் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் திருச்சி ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நில உரிமையாளர்கள் குடும்பத்துடன் திருச்சி…
Read More...

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நேரடி ஆலோசனை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெருமழை பெய்து வருகிறது. இந்த மழைகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த…
Read More...

திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஆர்சி மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் குழந்தை வன்கொடுமை  தடுப்பு  பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலாவதாக மாணவர்களுக்கு 'விளையாட்டு பொம்மைகளாகும் இன்றைய…
Read More...

முக்குலத்தோர் தேவர் சமுக அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் முத்துராமலிங்க தேவருக்கு பராத ரத்னா…

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நலத்திட்ட உதவிகள், விருதுகள் வழங்கி மாண்புமிகு அமைச்சர் K.N.நேரு அவர்கள் சிறப்பித்தார். முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில்…
Read More...