Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சட்டத்திற்குப் புறம்பாக மாற்றுப்பணி திரும்பப் பெற வேண்டும்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்…

சட்டத்திற்கு புறம்பாக மாற்றுப்பணி திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் அறிவிப்பு. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மண்ணச்சநல்லூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பீட்டர்மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார்.…
Read More...

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரில் பணியாற்றி வரும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் . வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய…
Read More...

6 மாதத்துக்கு பின் ராமேஸ்வரம் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள…
Read More...

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு,

மக்கள் சத்தி இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு . திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் துறையூர் கிளை சார்பாக கொப்பம்பட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள்,இனிப்புகள்,காரம் வழங்கி…
Read More...

20வது நாளாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதப்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் பிரதமர் மோடி விவசாயிகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டார் என்ற நூதன உண்ணாவிரதம் (31.10.2021 இன்று 20ம் நாள்) மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய…
Read More...

எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பில் 120 ஏழைக் குழந்தைகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்.

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பாக திருச்சி புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில், டிரஸ்டின் நிறுவனர் இரா.மோகன் தலைமையில் 120 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு…
Read More...

விலங்குகள் நலனுக்கு என்று தனி அமைச்சகம் தொடங்க வேண்டும் திருச்சி ப்ளூ கிராஸ் உறுப்பினர் கூட்டத்தில்…

ஃப்ளூ க்ராஸ் ஆஃப் திருச்சியின் உறுப்பினர் கூட்டம் நேற்று மாலை செய்ன்ட் ஜேம்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. அருட்தந்தை யூஜின் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் மார்டின்,…
Read More...

தேவரின் 114 வது ஜெயந்தி விழா.முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் மாலை…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114 ஆவது தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில…
Read More...

கே.என்.நேரு தலைமையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் கிழக்கு சட்டமன்ற…
Read More...

நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இறக்கவில்லை. குடும்ப டாக்டர் பரபரப்பு பேட்டி.

நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவு கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் பெங்களூருவில்…
Read More...