Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட மாநகர் மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி. நடராஜனின் அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று…
Read More...

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

திருச்சி, கீழஅம்பிகாபுரத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கவிக்ரம். இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்திருச்சி,மதுரை, சென்னை,கடலூர் கோர்ட்டுகளில் குற்றவியல்…
Read More...

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய விபரம். எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை…
Read More...

தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாம் நாளான நாளை சாக்கடையில் படுத்துப் போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில்…
Read More...

பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட வேண்டும்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி…

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா: திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அறிக்கை. வரலாற்று சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் விதமாக வருகின்ற (17-10-2021)…
Read More...

உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்…

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான அவேஷ் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம் நடைப் பெற்றது. இங்கு ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும்…
Read More...

அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்…

அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுமாறு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அதிமுக நிறுவனத்தலைவர் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் மக்களுக்காக…
Read More...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.இறுதி சுற்றுக்கு முன்னேறும் அணி எது ? 2-வது தகுதி சுற்று போட்டியில் இன்று…

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி…
Read More...

விஜயதசமி அன்று கோயில்களைத் திறப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் ஆலோசனை .

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சுழலில் விஜயதசமி…
Read More...