Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரசிகர்களுடன் தியேட்டரில் அண்ணாத்த படத்தை மகனுடன் பார்த்து ரசித்த ஷாலினி

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்தது. உலகம்…
Read More...

அரசு மருத்துவமனையில் தீ விபத்து. 10 பேர் உயிரிழப்பு. விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐசியு  வார்டே இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில்…
Read More...

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் குவிந்த குப்பைகள்.

தீபாவளி பண்டிகைக்கு திருச்சி மாநகரில் குவிந்த 600 டன் குப்பை. திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி குவிந்த சுமார் 600 டன் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் பெருமளவு அப்புறப்படுத்தியுள்ளது. திருச்சி மாநகரில் சராசரியாக தினசரி சுமார் 450…
Read More...

திருச்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்து விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகளை வனப் பகுதியில்…

திருச்சியில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அபாயம். திருச்சி மாநகரில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தாமல், உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் தெருக்களில் திரிய விடுவதால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையிலான 26வது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் மோடிக்கு பேப்பர் ராக்கெட் விடும் வினோத…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோரிக்கைகள் மனுவை பிரதமர் மோடிக்கு ராக்கெட் விடும் நூதன உண்ணாவிரதம். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர…
Read More...

பாஜக எம்பி சென்ற கார் மீது விவசாயிகள் தாக்குதல்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க. எம்.பி…
Read More...

தீபாவளி பண்டிகை.மது விற்பனை குறைவு.மதுப் பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது வருமானம் இல்லாத…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது விற்பனையில் திருச்சி மண்டலம் 2 இடம். ரூ. 94.86 கோடிக்கு மது விற்பனை. திருச்சி மண்டலத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 94.86கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மதுக்கடைகளில்…
Read More...

திருச்சி 36வது வார்டு சாலையில் வீணாகும் குடிநீர்,கண்டுகொள்ளாத மாநகராட்சி, நடவடிக்கை எடுக்க மக்கள்…

திருச்சி மாநகராட்சி 36ஆவது வார்டு,பொன்மலைப்பட்டி, காந்தி தெரு, (இந்தியன் பேங்க் அருகில்) சாலையில் கடந்த ஒரு வாரம் மேலாக குடிதண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடை கலக்கிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், சாலையும் சேதமாகிறது. இப்பகுதி…
Read More...

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர்…
Read More...

டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி…
Read More...