முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேராசிரியர் காலமானார்.
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் இயற்பியல் பேராசிரியரும், அருள்தந்தையுமான எல்.சின்னதுரை (101) காலமானாா்.
சுமாா் 70 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித வளனாா் கல்லூரியில் அப்துல்கலாம் படித்தபோது, அங்கு…
Read More...
Read More...