திருச்சி பெரிய மிளகுபாறை ஸ்ரீ துலுக்காணத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .
திருச்சி பெரியமிளகுபாறையில் ஸ்ரீ துலுக்காணத்தம்மன், ஸ்ரீ ஒண்டி கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ மதுரை வீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், ஸ்ரீ கிருஷ்ணா் ஆகியோா் அருள்பாலித்து வருகின்றனா்.
இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து,…
Read More...
Read More...