Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Entertainment

பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதில்…

வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது.நடிகர் சிம்பு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு,…

சரக்குவார்பட்டி குறும்படம் வெளியீடு.சிறந்த இயக்கம் என பாஸ்கருக்கு பாராட்டு.

காக்ரோச் கிரியேஷன்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் மிரட்டலான படைப்பாக 'சரக்குவார்பட்டி' என்ற புதிய குறும்படம் யுடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி, தலைமை தபால்நிலையம் எதிரே உள்ள ராணா மண்டபத்தில், ஆர்.பாஸ்கர் இயக்கத்தில்…

பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில்…

சாஸ்தா கோயில் அருவியில் குளிக்க அனுமதி.சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணைக்கட்டுப்பகுதி உள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது. இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள்…

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா…

நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து சசிகலா நலம் விசாரித்துள்ளார். மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் நடிகர்…

நேற்று வெளியாகாது என்ற நிலையில் இன்று வெளியானது சிம்பு நடித்த மாநாடு.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி(இன்று) வெளியாகும்…

ரசிகர்களுடன் தியேட்டரில் அண்ணாத்த படத்தை மகனுடன் பார்த்து ரசித்த ஷாலினி

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்தது. உலகம்…

ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நேரில் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி.ரஜினிகாந்த் ட்விட்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு…

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால்? தி புக் ஆப் ஏனோக் திரைபடம் விரைவில்.

100 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போது நடந்தால் பீதியை கிளப்பும் ‘தி புக் ஆஃப் ஏனோக் திரைப்படம். மாஸ்க் அணிந்து கொள்வது, சமூக இடைவெளி, நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொள்வது இது இன்று மட்டும் நடக்கும்…