Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், இன்று வெளியாகும். கடைசி நேரத்தில் தேதியை மாற்றிய என் டி ஏ

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிர்வாகக் காரணங்களால் நேற்று வெளியாகவில்லை. மாணவர்கள் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்…
Read More...

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் பறித்து சென்ற மர்ம நபர்கள்

திருச்சியில் லாரி டிரைவரிடம் ரூபாய் 50 ஆயிரம் பணம் பறித்த 4 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சதீஷ் ராஜ் (வயது 30) இவர் கடந்த 10 ஆண்டுகளாக லாரி டிரைவராக உள்ளார். இவர் கடந்த 24…
Read More...

திருமண தடை நீக்கும் திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில் அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை…

திருச்சி காட்டழகியசிங்கப்பெருமாள் ஆலயத்தில்  அழகிய மணவாள பெருமாள் கண்ணாடி அறை சேவை வைபவம் நிகழ்ச்சி. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில்கள் விசேஷமாக போற்றி வழங்கக்கூடிய…
Read More...

நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்: திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பதிவியேற்பு…

நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர் ஊழல்வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ள பழகி வருகின்றனர். திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பேச்சு . திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில்…
Read More...

திருச்சியில் பட்டப்பகலில் அருகே அருகே வீடுகள் நிறைந்த பகுதியில் 1 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச்…

திருச்சி பெரிய செட்டித் தெருவில் நேற்று பட்டப்பகலில் வீடு புகுந்து, நகை மதிப்பீட்டாளரைத் தாக்கி ஒரு கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த உதய்…
Read More...

நீட் தேர்வு ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடு.

2026-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருப்பவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம்…
Read More...

இன்று திருச்சியிலிருந்து தம்பரம் வரை சிறப்பு ரயில். தற்போது முன்பதிவு தொடங்கியது

சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறையைக் கழிக்கவும் பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வண்ணம் உள்ளனர். இதன் காரணமாகப் பேருந்துகள், ரயில்கள் என…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்…
Read More...

திருச்சி . சேம்பர் வசதி கேட்டு தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் வெங்கட் மனு

திருச்சி:சேம்பர் வசதி கேட்டு தமிழக தலைமை நீதிபதியிடம் மனு. தமிழ்நாட்டின் தலைமை நீதிபதி மாண்புமிகு எஸ் ..ஏ. தர்மாதிகாரி அவர்களிடம் 136 வருடம் பழமை வாய்ந்த திருச்சிராப்பள்ளி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வசதிக்காக சேம்பர் வசதி…
Read More...