Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

வாட்ஸ்அப் குரூப் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற இளம்பெண் உள்பட 6 பேர் கைது.

வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து அதன் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்த சென்னை கும்பல் பிடிபட்டது. பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் பட்டதாரி இளம்பெண்ணும் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இக்கும்பலிடம்…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமினில் விடுதலை. திருச்சி கண்டோன்மெண்டில் கையெழுத்திட உத்தரவு

சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்…

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரியாக நடித்து ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது.

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரியாக நடித்து, வேலை தருவதாக 100 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்டு, ரூ.3 கோடி சுருட்டிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர்…

ஜெயக்குமார் மீது மேலும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.ஜாமினில் வெளி வருவதில் சிக்கல்.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 கோடி மதிப்புள்ள தனது தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடைய மருமகன்,…

முதல்வரின் உங்களில் ஒருவன் நூலை ராகுல்காந்தி வெளியிட்டார். பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்ப்பு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார்…

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் இனி சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் நிறைவை தொடர்ந்து, இளம் தலைமுறையினரை கவர் செய்யும் விதமாக அதிரடி அறிவிப்பு வெளியானது. லாக்டவுன் சமயத்தில் ஓடிடி தளத்திற்கு கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு, பிக்பாஸ்…

திருச்சி பெண்ணின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை.

திருச்சி இளம்பெண்ணின் நிர்வாண வீடியோவை வெளியிட்ட முன்னாள் காதலனுக்கு போலீசார் வலை. திருச்சி திருவெறும்பூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னையில் உள்ள அசோசியேட் டெக்னிக்கல்…

புழல் சிறையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.

சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது 6…

நின்ற லாரியின் மீது மோதி தந்தை மகன், மகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்.

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37), இவரது மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7). கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு…