Browsing Category
உலக செய்திகள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்.
இன்று நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு…
திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம். புதுபொலிவுடன் மீண்டும் தொடக்கம்,
திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் தற்போது திருச்சி தில்லைநகர் 6-வது கிராசில்…
உலகக் கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி. மேற்கிந்தியதீவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 155 ரன்கள்…
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.
நியூசிலாந்தில் நடந்து வருகிறது.
ஹாமில்டனில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது.…
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல சுழல் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மரணம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே மரணம் அடைந்தார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு…
உக்ரைன் மீது ரஷ்யா மும்முனை தாக்குதல்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி…
ரஷிய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெளியுறவுத்துறை செயலர் தகவல்.
உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.
தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி…
திருச்சி பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை.
திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் புதிய உலக சாதனை.
திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள்பள்ளி மாணவி நித்யஸ்ரீ. இவர் 4 நிமிடத்தில் ஆரஞ்சு பழத்தை மூக்கால் 100 மீட்டர் தூரம் தள்ளி புதிய உலக சாதனை படைத்தார்.
அதேபோல் கோட்டை…
19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை 5வது முறையாக இந்திய அணி வென்றது.
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது.
இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து…
21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7,…
அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா.சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரவில்லை.மாறாக டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன.
தென் ஆப்பிரிக்காவில்…