Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதானமான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை திருவிழா, கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி…
Read More...

விடுதலைப்புலி தலைவரின் மகள் துவாரகா வீடியோ உண்மை தன்மையை ஆராய வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக 'மாவீரர் தினம்' ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி இலங்கை தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள்…
Read More...

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி.

யு19 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் இந்திய அணி சார்பாக உதய் சஹாரன் (கேப்டன்), சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ்…
Read More...

திருச்சியில் ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்.

ஹஜ் உம்ரா தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயலாளர் மக்காகலீல், துணை தலைவர்கள் முகமது யூசுப் முகமது பாரூக்…
Read More...

பொன்மலை ரயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. எஸ்ஆர்எம்யூ கோட்ட செயலாளர்…

பொன்மலையில் ரெயில்வே தொழிலாளர்களிடம் வேலை நிறுத்த போராட்ட ரகசிய வாக்கெடுப்பு. நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி…
Read More...

இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி என் ஐ டி யுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.

முன்னோக்கிச் சிந்திக்கும் கல்விக் கூட்டணியை உருவாக்க இல்லினாய்ஸ் டெக் - என்ஐடி திருச்சிக்கு NEP கதவுகளைத் திறக்கிறது. இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இல்லினாய்ஸ் டெக்) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,…
Read More...

2003ல் கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுப்பாரா?

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டிக்கும் 2003ல் நடந்த உலகக் கோப்பை பைனல் போட்டிக்கும் இடையில் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.யாரும் எதிர்பார்க்காத விதமாக 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இறுதிப்போட்டி…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று முதல் அரை இறுதி போட்டி. நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து முடிந்தது. இதில் எந்தபோட்டியிலும்…
Read More...

உலகக் கோப்பை கிரிக்கெட்: தான் கிங் என்பதை நிரூபித்தார் கோலி.

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ரோகித் சர்மா செவி சாய்த்தார். அதாவது ஹர்திக் பாண்டியா காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இந்திய அணியின் ஆறாவது பந்துவீச்சாளர்…
Read More...

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு…

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் தடகள மற்றும் குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…
Read More...